Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 51:10 in Tamil

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

Thaevanae, suththa iruthayaththai ennilae sirushdiyum, nilaivaramaana aaviyai en ullaththilae puthuppiyum.

Download verse image

Psalm 51:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும்.
Open Tamil Contemporary Version
இறைவனே, தூய்மையான இருதயத்தை என்னில் படைத்து, நிலையான ஆவியை எனக்குள் புதுப்பியும்.
Tamil Easy Reading Version
தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்! எனது ஆவியை மீண்டும் பலமாக்கும்.

Psalm 51:10 in English

King James Version (KJV)
Create in me a clean heart, O God; and renew a right spirit within me.
World English Bible (WEB)
Create in me a clean heart, O God. Renew a right spirit within me.
American Standard Version (ASV)
Create in me a clean heart, O God; And renew a right spirit within me.
Bible in Basic English (BBE)
Make a clean heart in me, O God; give me a right spirit again.
Darby Translation (DBY)
Create in me a clean heart, O God, and renew a steadfast spirit within me.
Webster's Bible (WBS)
Create in me a clean heart, O God; and renew a right spirit within me.
Young's Literal Translation (YLT)
A clean heart prepare for me, O God, And a right spirit renew within me.

Read in context

  1. 8நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
  2. 9என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
  3. 10தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
  4. 11உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
  5. 12உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
Read all of Psalm 51

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.