Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 51:2 in Tamil

என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.

En akkiramam neenga ennai mutrilum kazhuvi, en paavamara ennais suththigariyum.

Download verse image

Psalm 51:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என்னுடைய பாவம்போக என்னைச் சுத்திகரியும்.
Open Tamil Contemporary Version
என் அநியாயங்கள் எல்லாவற்றையும் நீர் கழுவி, என் பாவத்திலிருந்து என்னைச் சுத்தமாக்கும்.
Tamil Easy Reading Version
தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும். என் பாவங்களைக் கழுவிவிடும். என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்!

Psalm 51:2 in English

King James Version (KJV)
Wash me throughly from mine iniquity, and cleanse me from my sin.
World English Bible (WEB)
Wash me thoroughly from my iniquity. Cleanse me from my sin.
American Standard Version (ASV)
Wash me thoroughly from mine iniquity, And cleanse me from my sin.
Bible in Basic English (BBE)
Let all my wrongdoing be washed away, and make me clean from evil.
Darby Translation (DBY)
Wash me fully from mine iniquity, and cleanse me from my sin.
Webster's Bible (WBS)
Wash me thoroughly from my iniquity, and cleanse me from my sin.
Young's Literal Translation (YLT)
Thoroughly wash me from mine iniquity, And from my sin cleanse me,

Read in context

  1. 1தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
  2. 2என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
  3. 3என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
  4. 4தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
Read all of Psalm 51

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.