Psalm 59:17 in Tamil
என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார். (தாவீது மெசொபொத்தாமியாதேசத்துச் சீரியரோடும், சோபாதேசத்துச் சீரியரோடும் யுத்தம் பண்ணினபோது, யோவாப் திரும்பி உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பண்ணீராயிரம்பேரை வெட்டினபோது, அவன் சாட்சியை விளக்குவிக்கும் ஆறு நரம்புக் கின்னரத்திலே போதிப்பதற்காகப் பாடினதும் இராகத்தலைவனுக்கு ஒப்புவித்ததுமான மிக்தாம் என்னும் சங்கீதம்.)
En pelanae, ummaik keerththanambannuvaen; thaevan enakku uyarntha adaikkalamum, kirubaiyulla en thaevanumaayirukkiraar. (thaaveethu mesoboththaamiyaathaesaththus seeriyarodum, sobaathaesaththus seeriyarodum yuththam panninabothu, yovaap thirumbi uppuppallaththaakkilae aethomiyaril panneeraayirambaerai vettinabothu, avan saatchiyai vilakkuvikkum aaru narambuk kinnaraththilae pothippatharkaagap paadinathum iraagaththalaivanukku oppuviththathumaana mikthaam ennum sangeetham.)
Psalm 59:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.
- Open Tamil Contemporary Version
- என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்; இறைவனே, நீரே என் கோட்டையும், என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர்.
- Tamil Easy Reading Version
- உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன். ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர். நீரே என்னை நேசிக்கும் தேவன்.
Psalm 59:17 in English
- King James Version (KJV)
- Unto thee, O my strength, will I sing: for God [is] my defence, [and] the God of my mercy.
- World English Bible (WEB)
- To you, my strength, I will sing praises. For God is my high tower, the God of my mercy.
- American Standard Version (ASV)
- Unto thee, O my strength, will I sing praises: For God is my high tower, the God of my mercy.
- Bible in Basic English (BBE)
- To you, O my strength, will I make my song: because God is my high tower, even the God of my mercy.
- Darby Translation (DBY)
- Unto thee, my strength, will I sing psalms; for God is my high fortress, the God of my mercy.
- Webster's Bible (WBS)
- To thee, O my strength, will I sing: for God [is] my defense, [and] the God of my mercy.
- Young's Literal Translation (YLT)
- O my Strength, unto Thee I sing praise, For God [is] my tower, the God of my kindness!
Read in context
- 15அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
- 16நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
- 17என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார். (தாவீது மெசொபொத்தாமியாதேசத்துச் சீரியரோடும், சோபாதேசத்துச் சீரியரோடும் யுத்தம் பண்ணினபோது, யோவாப் திரும்பி உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பண்ணீராயிரம்பேரை வெட்டினபோது, அவன் சாட்சியை விளக்குவிக்கும் ஆறு நரம்புக் கின்னரத்திலே போதிப்பதற்காகப் பாடினதும் இராகத்தலைவனுக்கு ஒப்புவித்ததுமான மிக்தாம் என்னும் சங்கீதம்.)
Cross references
- Psalm 59:9–10 சங்கீதம் 59:9–10அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
- Psalm 46:1 சங்கீதம் 46:1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
- Psalm 18:1 சங்கீதம் 18:1என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.