Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 60:3 in Tamil

உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.

Ummudaiya janangalukkuk kadinamaana kaariyaththaik kaanpiththeer; thaththalippin mathubaanaththai engalukkuk kudikkak koduththeer.

Download verse image

Psalm 60:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
Open Tamil Contemporary Version
கடினமான காரியங்களை நீர் உமது மக்களை காணச்செய்தீர்; தடுமாறச் செய்யும் திராட்சை இரசத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்திருக்கிறீர்.
Tamil Easy Reading Version
நீர் உமது ஜனங்களுக்குப் பல தொல்லைகளை அனுமதித்தீர். நாங்களோ தள்ளாடி விழுகின்ற குடிவெறியர்களைப் போலானோம்.

Psalm 60:3 in English

King James Version (KJV)
Thou hast shewed thy people hard things: thou hast made us to drink the wine of astonishment.
World English Bible (WEB)
You have shown your people hard things. You have made us drink the wine that makes us stagger.
American Standard Version (ASV)
Thou hast showed thy people hard things: Thou hast made us to drink the wine of staggering.
Bible in Basic English (BBE)
You have made the people see hard times; you have given us the wine of shaking for our drink.
Darby Translation (DBY)
Thou hast shewn thy people hard things; thou hast made us to drink the wine of bewilderment.
Webster's Bible (WBS)
Thou hast shown thy people hard things: thou hast made us to drink the wine of astonishment.
Young's Literal Translation (YLT)
Thou hast shewn Thy people a hard thing, Thou hast caused us to drink wine of trembling.

Read in context

  1. 1தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.
  2. 2பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புபுகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது.
  3. 3உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
  4. 4சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா.)
  5. 5உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும்.
Read all of Psalm 60

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.