Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 68:14 in Tamil

சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று.

Sarvavallavar athil raajaakkalais sitharadiththabothu, athu salmon malaiyin uraintha mazhaibol venmaiyaayitru.

Download verse image

Psalm 68:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையானது.
Open Tamil Contemporary Version
எல்லாம் வல்லவர் நாட்டின் அரசர்களைச் சிதறடித்தது சல்மோன் மலையில் பனிமழை பெய்ததுபோல இருந்தது.
Tamil Easy Reading Version
சல்மோன் மலையில், பகையரசர்களை தேவன் சிதறடித்தார். அவர்கள் விழும் பனியைப் போலானார்கள்.

Psalm 68:14 in English

King James Version (KJV)
When the Almighty scattered kings in it, it was [white] as snow in Salmon.
World English Bible (WEB)
When the Almighty scattered kings in her, it snowed on Zalmon.
American Standard Version (ASV)
When the Almighty scattered kings therein, [It was as when] it snoweth in Zalmon.
Bible in Basic English (BBE)
When the Most High put the kings to flight, it was as white as snow in Salmon.
Darby Translation (DBY)
When the Almighty scattered kings in it, it became snow-white as Zalmon.
Webster's Bible (WBS)
When the Almighty scattered kings in it, it was [white] as snow in Salmon.
Young's Literal Translation (YLT)
When the Mighty spreadeth kings in it, It doth snow in Salmon.

Read in context

  1. 12சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.
  2. 13நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.
  3. 14சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று.
  4. 15தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது.
  5. 16உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.
Read all of Psalm 68

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.