Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 68:28 in Tamil

உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்கள்நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்தும்.

Un thaevan unakkup palaththaik kattalaiyittaar; thaevanae, neer engalnimiththam undubanninathaith thidappaduththum.

Download verse image

Psalm 68:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்களுக்காக உண்டாக்கியதை பலப்படுத்தும்.
Open Tamil Contemporary Version
இறைவனே, உமது வல்லமையை கட்டளையிடும்; எங்கள் இறைவனே, முன்பு நீர் செயலாற்றியதுபோல உமது பலத்தை எங்களுக்குக் காண்பியும்.
Tamil Easy Reading Version
தேவனே, எங்களுக்கு உமது வல்லமையைக் காட்டும்! கடந்த காலத்தில் எங்களுக்காய் பயன்படுத்தின உமது வல்லமையைக் காட்டும்.

Psalm 68:28 in English

King James Version (KJV)
Thy God hath commanded thy strength: strengthen, O God, that which thou hast wrought for us.
World English Bible (WEB)
Your God has commanded your strength. Strengthen, God, that which you have done for us.
American Standard Version (ASV)
Thy God hath commanded thy strength: Strengthen, O God, that which thou hast wrought for us.
Bible in Basic English (BBE)
O God, send out your strength; the strength, O God, with which you have done great things for us,
Darby Translation (DBY)
Thy God hath commanded thy strength: strengthen, O God, that which thou hast wrought for us.
Webster's Bible (WBS)
Thy God hath commanded thy strength: strengthen, O God, that which thou hast wrought for us.
Young's Literal Translation (YLT)
Thy God hath commanded thy strength, Be strong, O God, this Thou hast wrought for us.

Read in context

  1. 26இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
  2. 27அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.
  3. 28உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்கள்நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்தும்.
  4. 29எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.
  5. 30நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூடரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான், யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார்.
Read all of Psalm 68

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.