Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 73:27 in Tamil

இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.

Itho, ummaivittuth thooramaayppogiravarkal naasamadaivaarkal; ummaivittus sorambogira anaivaraiyum sangarippeer.

Download verse image

Psalm 73:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர்.
Open Tamil Contemporary Version
உம்மைவிட்டுத் தூரமாகிறவர்கள் அழிவார்கள்; உமக்கு உண்மையற்றவர்களை நீர் தண்டிப்பீர்.
Tamil Easy Reading Version
தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள். உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர்.

Psalm 73:27 in English

King James Version (KJV)
For, lo, they that are far from thee shall perish: thou hast destroyed all them that go a whoring from thee.
World English Bible (WEB)
For, behold, those who are far from you shall perish. You have destroyed all those who are unfaithful to you.
American Standard Version (ASV)
For, lo, they that are far from thee shall perish: Thou hast destroyed all them that play the harlot, [departing] from thee.
Bible in Basic English (BBE)
For those who are far away from you will come to destruction: you will put an end to all those who have not kept faith with you.
Darby Translation (DBY)
For behold, they that are far from thee shall perish; thou destroyest every one that goeth a whoring from thee.
Webster's Bible (WBS)
For lo, they that are far from thee shall perish: thou hast destroyed all them that go astray from thee.
Young's Literal Translation (YLT)
For, lo, those far from Thee do perish, Thou hast cut off every one, Who is going a whoring from Thee.

Read in context

  1. 25பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
  2. 26என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
  3. 27இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.
  4. 28எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். (மஸ்கீல் என்னும் ஆசாபின் போதக சங்கீதம்.)
Read all of Psalm 73

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.