Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:31 in Tamil

தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.

Thaevagobam avarkalmael ezhumbi, avarkalil kozhuththavarkalais sangariththu, isravaelil visaeshiththavarkalai madiyappannitru.

Download verse image

Psalm 78:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார்.
Open Tamil Contemporary Version
இறைவனுடைய கோபம் அவர்களுக்கு விரோதமாய் எழுந்தது; அவர் அவர்கள் மத்தியிலுள்ள பலமானவர்களைக் அழித்து, இஸ்ரயேலின் இளைஞர்களை வீழ்த்தினார்.
Tamil Easy Reading Version
தேவன் அந்த ஜனங்களிடம் மிகவும் கோபங்கொண்டார். அவர்களில் பலரைக் கொன்றுபோட்டார். பல ஆரோக்கியமான இளைஞர்கள் இறக்கும்படி செய்தார்.

Psalm 78:31 in English

King James Version (KJV)
The wrath of God came upon them, and slew the fattest of them, and smote down the chosen [men] of Israel.
World English Bible (WEB)
when the anger of God went up against them, killed some of their strongest, and struck down the young men of Israel.
American Standard Version (ASV)
When the anger of God went up against them, And slew of the fattest of them, And smote down the young men of Israel.
Bible in Basic English (BBE)
The wrath of God came on them, and put to death the fattest of them, and put an end to the young men of Israel.
Darby Translation (DBY)
When the anger of God went up against them; and he slew the fattest of them, and smote down the chosen men of Israel.
Webster's Bible (WBS)
The wrath of God came upon them, and slew the fattest of them, and smote down the chosen [men] of Israel.
Young's Literal Translation (YLT)
And the anger of God hath gone up against them, And He slayeth among their fat ones, And youths of Israel He caused to bend.

Read in context

  1. 29அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.
  2. 30அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே.
  3. 31தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.
  4. 32இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.
  5. 33ஆதலால் அவர்கள் நாட்களைவிருதாவிலும், அவர்கள் வருஷங்களைப்பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்.
Read all of Psalm 78

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.