Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 79:2 in Tamil

உமது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.

Umathu oozhiyakkaararin piraethangalai aagaayaththup paravaigalukkum, umathu parisuththavaangalin maamsaththaip poomiyin mirugangalukkum iraiyaagak koduththaarkal.

Download verse image

Psalm 79:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் சரீரத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் உமது பணியாளர்களின் இறந்த உடல்களை ஆகாயத்துப் பறவைகளுக்கு இரையாக்கி, உமது பரிசுத்தவான்களின் சதையை காட்டு மிருகங்களுக்குக் கொடுத்துள்ளார்கள்.
Tamil Easy Reading Version
காட்டுப் பறவைகள் உண்ணும்படி பகைவர்கள் உமது ஊழியக்காரனின் சரீரங்களைக் கொடுத்தார்கள். உம்மைப் பின்பற்றுவோரின் சரீரங்களைக் காட்டு விலங்குகள் உண்ணும்படி விட்டுச்சென்றார்கள்.

Psalm 79:2 in English

King James Version (KJV)
The dead bodies of thy servants have they given [to be] meat unto the fowls of the heaven, the flesh of thy saints unto the beasts of the earth.
World English Bible (WEB)
They have given the dead bodies of your servants to be food for the birds of the sky, the flesh of your saints to the animals of the earth.
American Standard Version (ASV)
The dead bodies of thy servants have they given to be food unto the birds of the heavens, The flesh of thy saints unto the beasts of the earth.
Bible in Basic English (BBE)
They have given the bodies of your servants as food to the birds of the air, and the flesh of your saints to the beasts of the earth.
Darby Translation (DBY)
The dead bodies of thy servants have they given to be meat unto the fowl of the heavens, the flesh of thy saints unto the beasts of the earth:
Webster's Bible (WBS)
The dead bodies of thy servants have they given [to be] food to the fowls of the heaven, the flesh of thy saints, to the beasts of the earth.
Young's Literal Translation (YLT)
They gave the dead bodies of Thy servants Food for the fowls of the heavens, The flesh of Thy saints For the wild beast of the earth.

Read in context

  1. 1தேவனே, புறஜாதியார் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.
  2. 2உமது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.
  3. 3எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை.
  4. 4எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்.
Read all of Psalm 79

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.