Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 86:1 in Tamil

கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.

Karththaavae, umathu seviyais saayththu, en vinnappaththaik kaettarulum; naan sirumaiyum elimaiyumaanavan.

Download verse image

Psalm 86:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாவீதின் ஜெபம். யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
தாவீதின் மன்றாட்டு. யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும், ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன். கர்த்தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.

Psalm 86:1 in English

King James Version (KJV)
A Prayer of David. Bow down thine ear, O LORD, hear me: for I [am] poor and needy.
World English Bible (WEB)
A Prayer by David. Hear, LORD, and answer me, for I am poor and needy.
American Standard Version (ASV)
A Prayer of David. Bow down thine ear, O Jehovah, and answer me; For I am poor and needy.
Bible in Basic English (BBE)
A Prayer. Of David. Let your ears be open to my voice, O Lord, and give me an answer; for I am poor and in need.
Darby Translation (DBY)
A Prayer of David. Incline thine ear, Jehovah, answer me; for I am afflicted and needy.
Webster's Bible (WBS)
A Prayer of David. Bow down thy ear, O LORD, hear me: for I [am] poor and needy.
Young's Literal Translation (YLT)
A Prayer of David. Incline, O Jehovah, Thine ear, Answer me, for I [am] poor and needy.

Read in context

  1. 1கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.
  2. 2என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
  3. 3ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
Read all of Psalm 86

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.