Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 96:4 in Tamil

கர்த்தர்பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

Karththarperiyavarum, migavum sthoththirikkappadaththakkavarumaayirukkiraar; ellaa thaevarkalilum payappadaththakkavar avarae.

Download verse image

Psalm 96:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
Open Tamil Contemporary Version
ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே.
Tamil Easy Reading Version
கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர். வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.

Psalm 96:4 in English

King James Version (KJV)
For the LORD [is] great, and greatly to be praised: he [is] to be feared above all gods.
World English Bible (WEB)
For the LORD is great, and greatly to be praised! He is to be feared above all gods.
American Standard Version (ASV)
For great is Jehovah, and greatly to be praised: He is to be feared above all gods.
Bible in Basic English (BBE)
For the Lord is great, and greatly to be praised; he is more to be feared than all other gods.
Darby Translation (DBY)
For Jehovah is great and exceedingly to be praised; he is terrible above all gods.
Webster's Bible (WBS)
For the LORD [is] great, and greatly to be praised: he [is] to be feared above all gods.
Young's Literal Translation (YLT)
For great [is] Jehovah, and praised greatly, Fearful He [is] over all gods.

Read in context

  1. 2கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
  2. 3ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
  3. 4கர்த்தர்பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
  4. 5சகல ஜனங்களுடையதேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
  5. 6மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
Read all of Psalm 96

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.