Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 97:5 in Tamil

கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று.

Karththarin pirasannaththinaal parvathangal mezhugubola urugitru, sarva poomiyinudaiya aandavarin pirasannaththinaalaeyae urugippoyitru.

Download verse image

Psalm 97:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது.
Open Tamil Contemporary Version
யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன.
Tamil Easy Reading Version
கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும். பூமியின் ஆண்டவருக்கு முன்பாக அவை உருகும்.

Psalm 97:5 in English

King James Version (KJV)
The hills melted like wax at the presence of the LORD, at the presence of the Lord of the whole earth.
World English Bible (WEB)
The mountains melt like wax at the presence of the LORD, at the presence of the Lord of the whole earth.
American Standard Version (ASV)
The mountains melted like wax at the presence of Jehovah, At the presence of the Lord of the whole earth.
Bible in Basic English (BBE)
The mountains became like wax at the coming of the Lord, at the coming of the Lord of all the earth.
Darby Translation (DBY)
The mountains melted like wax at the presence of Jehovah, at the presence of the Lord of the whole earth.
Webster's Bible (WBS)
The hills melted like wax at the presence of the LORD, at the presence of the LORD of the whole earth.
Young's Literal Translation (YLT)
Hills, like wax, melted before Jehovah, Before the Lord of all the earth.

Read in context

  1. 3அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது.
  2. 4அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது.
  3. 5கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று.
  4. 6வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
  5. 7சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
Read all of Psalm 97

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.