Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Revelation 1:19 in Tamil

நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;

Nee kandavaigalaiyum, irukkiravaigalaiyum, ivaigalukkuppinpu sambavippavaigalaiyum ezhuthu;

Download verse image

Revelation 1:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ பார்த்தவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு நடக்கப்போகிறவைகளையும் எழுது;
Open Tamil Contemporary Version
“ஆகவே, நீ கண்டவைகளையும், இப்பொழுது இருப்பவைகளையும், இனிமேல் நிகழப்போவதையும், எழுது.
Tamil Easy Reading Version
எனவே, நீ பார்த்தவற்றையெல்லாம் எழுது. இப்பொழுது நடப்பதையும், இனிமேல் நடக்கப்போவதையும் எழுது.

Revelation 1:19 in English

King James Version (KJV)
Write the things which thou hast seen, and the things which are, and the things which shall be hereafter;
World English Bible (WEB)
Write therefore the things which you have seen, and the things which are, and the things which will happen hereafter.
American Standard Version (ASV)
Write therefore the things which thou sawest, and the things which are, and the things which shall come to pass hereafter;
Bible in Basic English (BBE)
Put in writing, then, the things which you have seen, and the things which are, and the things which will be after these;
Darby Translation (DBY)
Write therefore what thou hast seen, and the things that are, and the things that are about to be after these.
Webster's Bible (WBS)
Write the things which thou hast seen, and the things which are, and the things which shall be hereafter;
Young's Literal Translation (YLT)
'Write the things that thou hast seen, and the things that are, and the things that are about to come after these things;

Read in context

  1. 17நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
  2. 18மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
  3. 19நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;
  4. 20என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழுசபைகளாம்.
Read all of Revelation 1

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.