Revelation 13:17 in Tamil
அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும்செய்தது.
Antha mirugaththin muththiraiyaiyaavathu athin naamaththaiyaavathu athin naamaththin ilakkaththaiyaavathu thariththuk kollugiravan thavira vaeroruvanum kollavum virkavung koodaathabadikkumseythathu.
Revelation 13:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த மிருகத்தின் முத்திரையையோ, பெயரையோ, அந்த பெயரின் எண்ணையோ அணிந்துகொள்ளுகிறவனைத்தவிர வேறொருவனும் வாங்கவும் விற்கவும் முடியாதபடிக்கும் செய்தது.
- Open Tamil Contemporary Version
- இதனால், அந்த அடையாளத்தைப் பெறாமலிருந்த யாராலும் வாங்கவோ விற்கவோ முடியாதிருந்தது. அந்த மிருகத்தின் பெயர் அல்லது அதன் பெயருக்குரிய எண்தான் அந்த அடையாளம்.
- Tamil Easy Reading Version
- எந்த ஒரு மனிதனுக்கும் அந்த அடையாளக்குறி இல்லாமல் விற்கவோ, வாங்கவோ முடியவில்லை. அந்த அடையாளம் என்பது மிருகத்தின் பெயர் அல்லது பெயரின் எண்ணாகும்.
Revelation 13:17 in English
- King James Version (KJV)
- And that no man might buy or sell, save he that had the mark, or the name of the beast, or the number of his name.
- World English Bible (WEB)
- and that no one would be able to buy or to sell unless he has that mark, which is the name of the beast or the number of his name.
- American Standard Version (ASV)
- and that no man should be able to buy or to sell, save he that hath the mark, [even] the name of the beast or the number of his name.
- Bible in Basic English (BBE)
- So that no man might be able to do trade but he who has the mark, even the name of the beast or the number of his name.
- Darby Translation (DBY)
- and that no one should be able to buy or sell save he that had the mark, the name of the beast, or the number of its name.
- Webster's Bible (WBS)
- And that no man might buy or sell, save him that had the mark, or the name of the beast, or the number of his name.
- Young's Literal Translation (YLT)
- and that no one may be able to buy, or to sell, except he who is having the mark, or the name of the beast, or the number of his name.
Read in context
- 15மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
- 16அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
- 17அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும்செய்தது.
- 18இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. அதிகாரம்
Cross references
- Revelation 13:16 வெளிப்படுத்தின விசேஷம் 13:16அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
- Revelation 14:11 வெளிப்படுத்தின விசேஷம் 14:11அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.
- Revelation 15:2 வெளிப்படுத்தின விசேஷம் 15:2அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.
- Revelation 22:4 வெளிப்படுத்தின விசேஷம் 22:4அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
- Revelation 13:18 வெளிப்படுத்தின விசேஷம் 13:18இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. அதிகாரம்
- Revelation 14:9 வெளிப்படுத்தின விசேஷம் 14:9அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,
- Revelation 3:12 வெளிப்படுத்தின விசேஷம் 3:12ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிறபுதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
- Revelation 17:5 வெளிப்படுத்தின விசேஷம் 17:5மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
Original words (Greek)
- And · G2532καί kaí
- that · G2443ἵνα hína
- no · G3361μή mḗ
- man · G5100τὶς tìs
- might · G1410δύναμαι dýnamai
- buy · G59ἀγοράζω agorázō
- or · G2228ἤ ḗ
- sell · G4453πωλέω pōléō
- he · G3361μή mḗ
- that · G1487εἰ ei
- had · G2192ἔχω échō
- mark · G5480χάραγμα cháragma
- or · G2228ἤ ḗ
- name · G3686ὄνομα ónoma
- beast · G2342θηρίον thēríon
- or · G2228ἤ ḗ
- number · G706ἀριθμός arithmós
- his · G846αὐτός autós
- name · G3686ὄνομα ónoma
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.