Revelation 2:29 in Tamil
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது அதிகாரம்
Aaviyaanavar sabaigalukkus sollugirathaik kaathullavan kaedkakkadavan endrezhuthu athigaaram
Revelation 2:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
- Open Tamil Contemporary Version
- பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.
- Tamil Easy Reading Version
- சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.
Revelation 2:29 in English
- King James Version (KJV)
- He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches.
- World English Bible (WEB)
- He who has an ear, let him hear what the Spirit says to the assemblies.
- American Standard Version (ASV)
- He that hath an ear, let him hear what the Spirit saith to the churches.
- Bible in Basic English (BBE)
- He who has ears, let him give ear to what the Spirit says to the churches.
- Darby Translation (DBY)
- He that has an ear, let him hear what the Spirit says to the assemblies.
- Webster's Bible (WBS)
- He that hath an ear, let him hear what the Spirit saith to the churches.
- Young's Literal Translation (YLT)
- He who is having an ear — let him hear what the Spirit saith to the assemblies.
Read in context
- 27அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
- 28விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
- 29ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது அதிகாரம்