Revelation 20:7 in Tamil
அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
Antha aayiram varusham mudiyumbothu saaththaan than kaavalilirunthu viduthalaiyaagi,
Revelation 20:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
- Open Tamil Contemporary Version
- அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்போது, சாத்தான் தன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான்.
- Tamil Easy Reading Version
- ஆயிரம் ஆண்டுக் காலம் முடிந்த பிறகு, சிறையிலிருந்து சாத்தான் விடுதலை செய்யப்படுவான்.
Revelation 20:7 in English
- King James Version (KJV)
- And when the thousand years are expired, Satan shall be loosed out of his prison,
- World English Bible (WEB)
- And after the thousand years, Satan will be released from his prison
- American Standard Version (ASV)
- And when the thousand years are finished, Satan shall be loosed out of his prison,
- Bible in Basic English (BBE)
- And when the thousand years are ended, Satan will be let loose out of his prison,
- Darby Translation (DBY)
- And when the thousand years have been completed, Satan shall be loosed from his prison,
- Webster's Bible (WBS)
- And when the thousand years have expired, Satan shall be loosed from his prison,
- Young's Literal Translation (YLT)
- And when the thousand years may be finished, the Adversary shall be loosed out of his prison,
Read in context
- 5மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
- 6முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
- 7அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
- 8பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.
- 9அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.