Revelation 21:26 in Tamil
உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
Ulagaththaarudaiya magimaiyaiyum kanaththaiyum atharkullae konduvaruvaarkal.
Revelation 21:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
- Open Tamil Contemporary Version
- மக்களின் மகிமையும் கனமும் அதற்குள் கொண்டுவரப்படும்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் தேசங்களின் மகிமையும் கௌரவமும் அதற்குள் கொண்டு வரப்படும்.
Revelation 21:26 in English
- King James Version (KJV)
- And they shall bring the glory and honour of the nations into it.
- World English Bible (WEB)
- and they shall bring the glory and the honor of the nations into it so that they may enter.
- American Standard Version (ASV)
- and they shall bring the glory and the honor of the nations into it:
- Bible in Basic English (BBE)
- And the glory and honour of the nations will come into it:
- Darby Translation (DBY)
- And they shall bring the glory and the honour of the nations to it.
- Webster's Bible (WBS)
- And they shall bring the glory and honor of the nations into it.
- Young's Literal Translation (YLT)
- and they shall bring the glory and the honour of the nations into it;
Read in context
- 24இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
- 25அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.
- 26உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
- 27தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.