Revelation 22:21 in Tamil
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
Nammudaiya karththaraagiya yesugiristhuvin kirubai ungal anaivarodungooda iruppathaaga. aamen.
Revelation 22:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
- Open Tamil Contemporary Version
- கர்த்தராகிய இயேசுவின் கிருபை இறைவனுடைய மக்களின்மேல் இருப்பதாக. ஆமென்.
- Tamil Easy Reading Version
- கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
Revelation 22:21 in English
- King James Version (KJV)
- The grace of our Lord Jesus Christ [be] with you all. Amen.
- World English Bible (WEB)
- The grace of the Lord Jesus Christ be with all the saints. Amen.
- American Standard Version (ASV)
- The grace of the Lord Jesus be with the saints. Amen.
- Bible in Basic English (BBE)
- The grace of the Lord Jesus be with the saints. So be it.
- Darby Translation (DBY)
- The grace of the Lord Jesus Christ [be] with all the saints.
- Webster's Bible (WBS)
- The grace of our Lord Jesus Christ [be] with you all. Amen.
- Young's Literal Translation (YLT)
- The grace of our Lord Jesus Christ [is] with you all. Amen.
Read in context
- 19ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
- 20இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
- 21நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
Cross references
- 2 Thessalonians 3:18 2 தெசலோனிக்கேயர் 3:18நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
- Romans 16:20 ரோமர் 16:20சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
- 2 Corinthians 13:14 2 கொரிந்தியர் 13:14கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்
- Ephesians 6:23–24 எபேசியர் 6:23–24பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.
- Revelation 1:4 வெளிப்படுத்தின விசேஷம் 1:4யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குசகனாகியமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.