Revelation 3:13 in Tamil
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
Aaviyaanavar sabaigalukkus sollugirathaik kaathullavan kaedkakkadavan endrezhuthu.
Revelation 3:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
- Open Tamil Contemporary Version
- பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.
- Tamil Easy Reading Version
- சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.
Revelation 3:13 in English
- King James Version (KJV)
- He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches.
- World English Bible (WEB)
- He who has an ear, let him hear what the Spirit says to the assemblies.
- American Standard Version (ASV)
- He that hath an ear, let him hear what the Spirit saith to the churches.
- Bible in Basic English (BBE)
- He who has ears, let him give ear to what the Spirit says to the churches.
- Darby Translation (DBY)
- He that has an ear, let him hear what the Spirit says to the assemblies.
- Webster's Bible (WBS)
- He that hath an ear, let him hear what the Spirit saith to the churches.
- Young's Literal Translation (YLT)
- He who is having an ear — let him hear what the Spirit saith to the assemblies.
Read in context
- 11இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
- 12ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிறபுதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
- 13ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
- 14லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
- 15உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.