Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Revelation 3:21 in Tamil

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

Naan jeyangondu en pithaavinudaiya singaasanaththilae avarodaegooda udkaarnthathubola, jeyangollugiravanevano avanum ennudaiya singaasanaththil ennodaegooda udkaarumbadikku arulseyvaen.

Download verse image

Revelation 3:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் ஜெயம்பெற்று என் பிதாவுடைய சிங்காசனத்திலே அவரோடு உட்கார்ந்ததுபோல, ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடு உட்காருவதற்கு அருள்செய்வேன்.
Open Tamil Contemporary Version
நான் வெற்றி பெற்று, என் பிதாவினுடைய அரியணையில் அவருடன் வீற்றிருப்பது போல, வெற்றி பெறுகிறவர்களுக்கு என்னுடைய அரியணையில் என்னுடன் உட்காருவதற்கான உரிமையைக் கொடுப்பேன்.
Tamil Easy Reading Version
“வெற்றி பெறுகிற ஒவ்வொருவனையும் என் சிம்மாசனத்தில் என்னோடு அமரச் செய்வேன். அதுபோலவே நான் வெற்றிகொண்டு என் பிதாவோடு சிம்மாசனத்தில் உட்கார்ந்தேன்.

Revelation 3:21 in English

King James Version (KJV)
To him that overcometh will I grant to sit with me in my throne, even as I also overcame, and am set down with my Father in his throne.
World English Bible (WEB)
He who overcomes, I will give to him to sit down with me on my throne, as I also overcame and sat down with my Father on his throne.
American Standard Version (ASV)
He that overcometh, I will give to him to sit down with me in my throne, as I also overcame, and sat down with my Father in his throne.
Bible in Basic English (BBE)
To him who overcomes I will give a place with me on my high seat, even as I overcame, and am seated with my Father on his high seat.
Darby Translation (DBY)
He that overcomes, to him will I give to sit with me in my throne; as I also have overcome, and have sat down with my Father in his throne.
Webster's Bible (WBS)
To him that overcometh will I grant to sit with me on my throne, even as I also overcame, and am set down with my Father on his throne.
Young's Literal Translation (YLT)
He who is overcoming — I will give to him to sit with me in my throne, as I also did overcome and did sit down with my Father in His throne.

Read in context

  1. 19நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
  2. 20இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடேபோஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
  3. 21நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
  4. 22ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார். அதிகாரம்
Read all of Revelation 3

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.