Revelation 6:7 in Tamil
அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.
Avar naalaam muththiraiyai udaiththabothu, naalaam jeevanaanathu: nee vanthubaar endru sollunj saththaththaik kaettaen.
Revelation 6:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.
- Open Tamil Contemporary Version
- ஆட்டுக்குட்டியானவர், நான்காவது முத்திரையைத் திறந்தபோது, நான்காவதாய் இருந்த உயிரினத்தின் குரலை நான் கேட்டேன். அது, “வா” என்று சொன்னது.
- Tamil Easy Reading Version
- ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். அப்போது நான்காம் உயிருள்ள ஜீவன் “வா!” என்று அழைத்தது.
Revelation 6:7 in English
- King James Version (KJV)
- And when he had opened the fourth seal, I heard the voice of the fourth beast say, Come and see.
- World English Bible (WEB)
- When he opened the fourth seal, I heard the fourth living creature saying, “Come and see!”
- American Standard Version (ASV)
- And when he opened the fourth seal, I heard the voice of the fourth living creature saying, Come.
- Bible in Basic English (BBE)
- And when the fourth stamp was undone, the voice of the fourth beast came to my ears, saying, Come and see.
- Darby Translation (DBY)
- And when it opened the fourth seal, I heard [the voice of] the fourth living creature saying, Come [and see].
- Webster's Bible (WBS)
- And when he had opened the fourth seal, I heard the voice of the fourth living being say, Come and see.
- Young's Literal Translation (YLT)
- And when he opened the fourth seal, I heard the voice of the fourth living creature saying, 'Come and behold!'
Read in context
- 5அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
- 6அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
- 7அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.
- 8நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின்சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.
- 9அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்.
Cross references
- Revelation 4:7 வெளிப்படுத்தின விசேஷம் 4:7முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.
- Revelation 6:3 வெளிப்படுத்தின விசேஷம் 6:3அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.
- Revelation 6:5 வெளிப்படுத்தின விசேஷம் 6:5அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
- Revelation 6:1 வெளிப்படுத்தின விசேஷம் 6:1ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- when · G3753ὅτε hóte
- opened · G455ἀνοίγω anoígō
- fourth · G5067τέταρτος tétartos
- seal · G4973σφραγίς sphragís
- heard · G191ἀκούω akoúō
- voice · G5456φωνή phōnḗ
- fourth · G5067τέταρτος tétartos
- beast · G2226ζῶον zōon
- say · G3004λέγω légō
- Come · G2064ἔρχομαι érchomai
- and · G2532καί kaí
- see · G991βλέπω blépō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.