Revelation 9:10 in Tamil
அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.
Avaigal thaelkalin vaalkalukku oppaana vaalkalaiyum, antha vaalkalil kodukkugalaiyum udaiyavaigalaayirunthana; avaigal ainthu maathamalavum manusharais saethappaduththuvatharku athigaaram udaiyavaigalaayirunthana.
Revelation 9:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகள் தேள்களின் வால்களைப்போன்ற வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாக இருந்தன; அவைகள் ஐந்து மாதங்கள்வரைக்கும் மனிதர்களைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாக இருந்தன.
- Open Tamil Contemporary Version
- தேள்களுக்கு இருப்பதுபோல் அவைகளுக்கும் வால்களும், கொடுக்குகளும் இருந்தன. அவைகளின் வால்களிலே மனிதர்களை ஐந்து மாதங்களுக்கு துன்புறுத்தக்கூடிய வல்லமை இருந்தது.
- Tamil Easy Reading Version
- அந்த வெட்டுக்கிளிகளுக்குத் தேள்களுக்கிருப்பதைப் போன்ற கொடுக்குகள் இருந்தன. ஐந்து மாத காலத்து வலியுண்டாகக் காரணமாக இருக்கும் சக்தி, அவற்றின் வால்களில் இருந்தது.
Revelation 9:10 in English
- King James Version (KJV)
- And they had tails like unto scorpions, and there were stings in their tails: and their power [ was] to hurt men five months.
- World English Bible (WEB)
- They have tails like those of scorpions, with stingers. In their tails they have power to harm men for five months.
- American Standard Version (ASV)
- And they have tails like unto scorpions, and stings; and in their tails is their power to hurt men five months.
- Bible in Basic English (BBE)
- And they have pointed tails like scorpions; and in their tails is their power to give men wounds for five months.
- Darby Translation (DBY)
- and they have tails like scorpions, and stings; and their power [was] in their tails to hurt men five months.
- Webster's Bible (WBS)
- And they had tails like scorpions, and there were stings in their tails: and their power [was] to hurt men five months.
- Young's Literal Translation (YLT)
- and they have tails like to scorpions, and stings were in their tails; and their authority [is] to injure men five months;
Read in context
- 8அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன.
- 9இரும்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.
- 10அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.
- 11அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயுபாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
- 12முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.
Cross references
- Revelation 9:5 வெளிப்படுத்தின விசேஷம் 9:5மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களைவேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும்.
- Revelation 9:3 வெளிப்படுத்தின விசேஷம் 9:3அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.
- Revelation 9:19 வெளிப்படுத்தின விசேஷம் 9:19அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.
Original words (Greek)
- And · G2532καί kaí
- had · G2192ἔχω échō
- tails · G3769οὐρά ourá
- unto · G3664ὅμοιος hómoios
- scorpions · G4651σκορπίος skorpíos
- and · G2532καί kaí
- were · G2258ἦν ēn
- stings · G2759κέντρον kéntron
- in · G1722ἐν en
- their · G846αὐτός autós
- tails · G3769οὐρά ourá
- and · G2532καί kaí
- their · G846αὐτός autós
- power · G1849ἐξουσία exousía
- hurt · G91ἀδικέω adikéō
- men · G444ἄνθρωπος ánthrōpos
- five · G4002πέντε pénte
- months · G3376μήν mḗn
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.