Revelation 9:18 in Tamil
அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.
Avaigaludaiya vaaykalilirunthu purappatta akkini pugai kanthagam ennum immoondrinaalum manusharil moondrilorubangu kollappattaarkal.
Revelation 9:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்டுவந்த அக்கினி, புகை, கந்தகம் என்னும் இந்த மூன்றினாலும் மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கு கொல்லப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவைகளின் வாய்களிலிருந்து வந்த நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய மூன்று வாதைகளினாலும், மனிதரில் மூன்றில் ஒரு பங்கினர் கொல்லப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- குதிரையின் வாயில் இருந்து வெளி வந்த புகையாலும் நெருப்பாலும், கந்தகத்தாலும் உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொல்லப்பட்டார்கள்.
Revelation 9:18 in English
- King James Version (KJV)
- By these three was the third part of men killed, by the fire, and by the smoke, and by the brimstone, which issued out of their mouths.
- World English Bible (WEB)
- By these three plagues, one third of mankind was killed: by the fire, the smoke, and the sulfur, which proceeded out of their mouths.
- American Standard Version (ASV)
- By these three plagues was the third part of men killed, by the fire and the smoke and the brimstone, which proceeded out of their mouths.
- Bible in Basic English (BBE)
- By these evils a third part of men was put to death, by the fire, and the smoke, and the burning smell which came out of their mouths.
- Darby Translation (DBY)
- By these three plagues were the third part of men killed, by the fire and the smoke and the brimstone which goes out of their mouths.
- Webster's Bible (WBS)
- By these three was the third part of men killed, by the fire, and by the smoke, and by the brimstone, which issued out of their mouths.
- Young's Literal Translation (YLT)
- by these three were the third of men killed, from the fire, and from the smoke, and from the brimstone, that is proceeding out of their mouth,
Read in context
- 16குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.
- 17குதிரைகளையும் அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தக நிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.
- 18அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.
- 19அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.
- 20அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை;
Cross references
- Revelation 9:17 வெளிப்படுத்தின விசேஷம் 9:17குதிரைகளையும் அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தக நிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.
- Revelation 9:15 வெளிப்படுத்தின விசேஷம் 9:15அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.
Original words (Greek)
- By · G5259ὑπό hypó
- these · G5130τούτων toútōn
- three · G5140τρεῖς treîs
- part · G5154τρίτος trítos
- men · G444ἄνθρωπος ánthrōpos
- killed · G615ἀποκτείνω apokteínō
- by · G1537ἐκ ek
- fire · G4442πῦρ pŷr
- and · G2532καί kaí
- by · G1537ἐκ ek
- smoke · G2586καπνός kapnós
- and · G2532καί kaí
- by · G1537ἐκ ek
- brimstone · G2303θεῖον theîon
- which · G3588ὁ ho
- issued · G1607ἐκπορεύομαι ekporeúomai
- out · G1537ἐκ ek
- their · G846αὐτός autós
- mouths · G4750στόμα stóma
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.