Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 1:8 in Tamil

உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

Ungal visuvaasam ulagamengum pirasiththamaagirabadiyinaalae, muthalaavathu naan ungalellaarukkaagavum yesugiristhu moolamaay en thaevanai sthoththirikkiraen.

Download verse image

Romans 1:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களுடைய விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
Open Tamil Contemporary Version
முதலாவதாக, உங்கள் விசுவாசம் உலகம் எங்கும் அறியப்படுகிறதினாலே, உங்கள் எல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்துமூலமாய், என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
Tamil Easy Reading Version
முதலில் நான் உங்களுக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் உலகின் பல பகுதிகளிலுள்ள மக்களும் உங்களது பெரிய விசுவாசத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Romans 1:8 in English

King James Version (KJV)
First, I thank my God through Jesus Christ for you all, that your faith is spoken of throughout the whole world.
World English Bible (WEB)
First, I thank my God through Jesus Christ for all of you, that your faith is proclaimed throughout the whole world.
American Standard Version (ASV)
First, I thank my God through Jesus Christ for you all, that your faith is proclaimed throughout the whole world.
Bible in Basic English (BBE)
First of all, I give praise to my God through Jesus Christ for you all, because news of your faith has gone into all the world.
Darby Translation (DBY)
First, I thank my God through Jesus Christ for you all, that your faith is proclaimed in the whole world.
Webster's Bible (WBS)
First, I thank my God through Jesus Christ for you all, that your faith is spoken of throughout the whole world.
Young's Literal Translation (YLT)
first, indeed, I thank my God through Jesus Christ for you all, that your faith is proclaimed in the whole world;

Read in context

  1. 6அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,
  2. 7தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.
  3. 8உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
  4. 9நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்.
  5. 10நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்னாகிய பவுல் குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,
Read all of Romans 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.