Romans 12:4 in Tamil
ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,
Aenenil, namakku orae sareeraththilae anaega avayavangalirunthum, ellaa avayavangalukkum orae thozhil iraathathubola,
Romans 12:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏனென்றால், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக உறுப்புகள் இருந்தும், எல்லா உறுப்புகளுக்கும் ஒரே வேலை இல்லாததைப்போல,
- Open Tamil Contemporary Version
- நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உடல் இருக்கிறது, அதில் பல உறுப்புகள் இருக்கின்றன. இந்த உறுப்புகள் எல்லாம் ஒரே வேலையைச் செய்வதில்லை.
- Tamil Easy Reading Version
- நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சரீரம் உள்ளது. அதற்குப் பல உறுப்புகளும் உள்ளன. எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை.
Romans 12:4 in English
- King James Version (KJV)
- For as we have many members in one body, and all members have not the same office:
- World English Bible (WEB)
- For even as we have many members in one body, and all the members don’t have the same function,
- American Standard Version (ASV)
- For even as we have many members in one body, and all the members have not the same office:
- Bible in Basic English (BBE)
- For, as we have a number of parts in one body, but all the parts have not the same use,
- Darby Translation (DBY)
- For, as in one body we have many members, but all the members have not the same office;
- Webster's Bible (WBS)
- For as we have many members in one body, and all members have not the same office:
- Young's Literal Translation (YLT)
- for as in one body we have many members, and all the members have not the same office,
Read in context
- 2நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலேமறுரூபமாகுங்கள்.
- 3அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
- 4ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,
- 5அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.
- 6நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன்விசுவாசப்பிரமாணத்துக் கேற்றதாகச் சொல்லக்கடவன்.
Cross references
- 1 Corinthians 12:27 1 கொரிந்தியர் 12:27நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
- 1 Corinthians 12:12–14 1 கொரிந்தியர் 12:12–14எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவேதாகந்தீர்க்கப்பட்டோம். சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
- Ephesians 4:15–16 எபேசியர் 4:15–16அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத் தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
- 1 Corinthians 12:4 1 கொரிந்தியர் 12:4வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
- Ephesians 4:4 எபேசியர் 4:4உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;
Original words (Greek)
- For · G1063γάρ gár
- as · G2509καθάπερ katháper
- have · G2192ἔχω échō
- many · G4183πολύς polýs
- members · G3196μέλος mélos
- in · G1722ἐν en
- one · G1520εἷς heîs
- body · G4983σῶμα sōma
- and · G1161δέ dé
- all · G3956πᾶς pâs
- members · G3196μέλος mélos
- have · G2192ἔχω échō
- not · G3756οὐ ou
- the · G4234πρᾶξις prâxis
- same · G846αὐτός autós
- office · G4234πρᾶξις prâxis
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.