Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 4:1 in Tamil

அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?

Appadiyaanaal, nammudaiya thagappanaagiya aabiragaam maamsaththinpadi ennaththaik kandadainthaan endru solluvom?

Download verse image

Romans 4:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்?
Open Tamil Contemporary Version
நமது முற்பிதா ஆபிரகாமைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இவ்விஷயத்தில் அவனுடைய அனுபவம் என்ன?
Tamil Easy Reading Version
நமக்கெல்லாம் தந்தையான ஆபிரகாம் பற்றி நாம் என்ன சொல்லமுடியும்? அவர் விசுவாசத்தைப் பற்றி என்ன அறிந்திருந்தார்?

Romans 4:1 in English

King James Version (KJV)
What shall we say then that Abraham our father, as pertaining to the flesh, hath found?
World English Bible (WEB)
What then will we say that Abraham, our forefather, has found according to the flesh?
American Standard Version (ASV)
What then shall we say that Abraham, our forefather, hath found according to the flesh?
Bible in Basic English (BBE)
What, then, may we say that Abraham, our father after the flesh, has got?
Darby Translation (DBY)
What shall we say then that Abraham our father according to flesh has found?
Webster's Bible (WBS)
What shall we then say that Abraham our father, as pertaining to the flesh, hath found?
Young's Literal Translation (YLT)
What, then, shall we say Abraham our father, to have found, according to flesh?

Read in context

  1. 1அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
  2. 2ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏது வில்லை.
  3. 3வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
Read all of Romans 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.