Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 4:5 in Tamil

ஒருவன் கிரியை செய்யாமல் பாவியைநீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

Oruvan kiriyai seyyaamal paaviyaineethimaanaakkugiravaridaththil visuvaasam vaikkiravanaayirunthaal, avanudaiya visuvaasamae avanukku neethiyaaga ennappadum.

Download verse image

Romans 4:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
Open Tamil Contemporary Version
ஆனால் ஒருவனுடைய செயல்கள் இல்லாமல், பாவிகளை நீதிமானாக்கும் இறைவனிடம் விசுவாசம் வைக்கிற மனிதனுக்கு, அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்படுகிறது.
Tamil Easy Reading Version
தேவனுக்கு வேண்டிய நீதிமானாக ஒருவன் மாற காரியரீதியாக அவன் எதையும் செய்ய முடியாது. அவன் தேவன் மீது விசுவாசம் வைக்க வேண்டும். பின்னரே தேவன் அவனை நீதிமானாக ஏற்பார். தேவன் ஒருவரால்தான் பாவியை நீதிமானாக மாற்ற முடியும்.

Romans 4:5 in English

King James Version (KJV)
But to him that worketh not, but believeth on him that justifieth the ungodly, his faith is counted for righteousness.
World English Bible (WEB)
But to him who doesn’t work, but believes in him who justifies the ungodly, his faith is accounted for righteousness.
American Standard Version (ASV)
But to him that worketh not, but believeth on him that justifieth the ungodly, his faith is reckoned for righteousness.
Bible in Basic English (BBE)
But to him who without working has faith in him who gives righteousness to the evil-doer, his faith is put to his account as righteousness.
Darby Translation (DBY)
but to him who does not work, but believes on him who justifies the ungodly, his faith is reckoned as righteousness.
Webster's Bible (WBS)
But to him that worketh not, but believeth on him that justifieth the ungodly, his faith is counted for righteousness.
Young's Literal Translation (YLT)
and to him who is not working, and is believing upon Him who is declaring righteous the impious, his faith is reckoned — to righteousness:

Read in context

  1. 3வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
  2. 4கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.
  3. 5ஒருவன் கிரியை செய்யாமல் பாவியைநீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
  4. 6அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும்பொருட்டு:
  5. 7எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
Read all of Romans 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.