Romans 9:12 in Tamil
மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
Mooththavan ilaiyavanukku oozhiyanjseyvaan endru avaludanae sollappattathu.
Romans 9:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மூத்தவன், இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று அவளுக்கு சொல்லப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- அது செயல்களினால் அல்ல, அழைப்பவரின் அடிப்படையிலே இருக்கவேண்டும் என்பதே. இதனால்தான், “மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான்” என்று ரெபெக்காளுக்குச் சொல்லப்பட்டது.
Romans 9:12 in English
- King James Version (KJV)
- It was said unto her, The elder shall serve the younger.
- World English Bible (WEB)
- it was said to her, “The elder will serve the younger.”
- American Standard Version (ASV)
- it was said unto her, The elder shall serve the younger.
- Bible in Basic English (BBE)
- It was said to her, The older will be the servant of the younger.
- Darby Translation (DBY)
- it was said to her, The greater shall serve the less:
- Webster's Bible (WBS)
- It was said to her, The elder shall serve the younger.
- Young's Literal Translation (YLT)
- 'The greater shall serve the less;'
Read in context
- 10இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
- 11பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,
- 12மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
- 13அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
- 14ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.