Ruth 3:17 in Tamil
மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
Maelum avar, nee un maamiyaarandaikku verumaiyaayp pogavaendaam endru solli, intha aarubadi vaarkothumaiyai enakkuk koduththaar endraal.
Ruth 3:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேலும் அவர், நீ உன் மாமியாரிடத்திற்கு வெறுமையாகப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
- Open Tamil Contemporary Version
- அவள் தொடர்ந்து, “நீ உன் மாமியாரிடம் வெறுங்கையுடன் போகவேண்டாம் என்று சொல்லி, அவர் எனக்கு இந்த ஆறுபடி வாற்கோதுமையையும் தந்தார்” என்றாள்.
- Tamil Easy Reading Version
- அவள், “போவாஸ் உங்களுக்கு அன்பளிப்பாக இதை என்னிடம் கொடுத்தார். உங்களுக்கு அன்பளிப்பாக எதையும் எடுத்துச் செல்லாமல் நான் வீட்டுக்குப் போகக் கூடாது என்று சொன்னார்” என்றாள்.
Ruth 3:17 in English
- King James Version (KJV)
- And she said, These six [measures] of barley gave he me; for he said to me, Go not empty unto thy mother in law.
- World English Bible (WEB)
- She said, “He gave me these six measures of barley; for he said, ‘Don’t go empty to your mother-in-law.’”
- American Standard Version (ASV)
- And she said, These six [measures] of barley gave he me; for he said, Go not empty unto thy mother-in-law.
- Bible in Basic English (BBE)
- And she said, He gave me these six measures of grain, saying, Do not go back to your mother-in-law with nothing in your hands.
- Darby Translation (DBY)
- And she said, These six [measures] of barley gave he me; for he said to me, Go not empty to thy mother-in-law.
- Webster's Bible (WBS)
- And she said, These six [measures] of barley he gave me; for he said to me, Go not empty to thy mother-in-law.
- Young's Literal Translation (YLT)
- And she saith, 'These six [measures] of barley he hath given to me, for he said, Thou dost not go in empty unto thy mother-in-law.'
Read in context
- 15அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.
- 16அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்குவிவரித்தாள்.
- 17மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
- 18அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாற மாட்டான் என்றாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.