Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 4:15 in Tamil

தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.

Thottangalukku neerootrum, jeevathanneerin thuravum, leebanonilirunthu odivarum vaaykkaalkalum undaayirukkirathu.

Song of Solomon 4:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது. மணவாளி
Open Tamil Contemporary Version
நீ தோட்டத்திலுள்ள நீரூற்று, ஜீவத்தண்ணீரின் கிணறு, லெபனோனிலிருந்து ஓடிவரும் நீரோடை.
Tamil Easy Reading Version
நீ தோட்டத்து நீரூற்று போன்றவள் சுத்தமான தண்ணீருள்ள கிணறும், லீபனோன் மலையிலிருந்து ஓடிவரும் ஓடைகளும் அதிலே உள்ளன.

Song of Solomon 4:15 in English

King James Version (KJV)
A fountain of gardens, a well of living waters, and streams from Lebanon.
World English Bible (WEB)
a fountain of gardens, a well of living waters, flowing streams from Lebanon.
American Standard Version (ASV)
[Thou art] a fountain of gardens, A well of living waters, And flowing streams from Lebanon.
Bible in Basic English (BBE)
You are a fountain of gardens, a spring of living waters, and flowing waters from Lebanon.
Darby Translation (DBY)
A fountain in the gardens, A well of living waters, Which stream from Lebanon.
Webster's Bible (WBS)
A fountain of gardens, a well of living waters, and streams from Lebanon.
Young's Literal Translation (YLT)
A fount of gardens, a well of living waters, And flowings from Lebanon!

Read in context

  1. 13உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும்,
  2. 14நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்காரவனமாயிருக்கிறது.
  3. 15தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.
  4. 16வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடையதோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.
Read all of Song of Solomon 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.