Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 6:1 in Tamil

உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.

Un naesar engae ponaar? sthireegalil roobavathiyae! un naesar evvidam poyvittaar? unnodaegooda naangalum avaraith thaeduvom.

Download verse image

Song of Solomon 6:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் நேசர் எங்கே போனார்? பெண்களில் அழகுமிகுந்தவளே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம். மணவாளி
Open Tamil Contemporary Version
பெண்களுள் பேரழகியே, உன் காதலர் எங்கே போய்விட்டார்? உன் காதலர் எப்பக்கம் திரும்பிப்போனார்? சொன்னால் உன்னோடு சேர்ந்து நாங்களும் அவரைத் தேடுவோம்.
Tamil Easy Reading Version
அழகான பெண்ணே உன் நேசர் எங்கே போனார்? உன் நேசர் எந்த வழியாகப் போனார்? எங்களிடம் சொல். அவரைத் தேட உனக்கு உதவி செய்வோம்.

Song of Solomon 6:1 in English

King James Version (KJV)
Whither is thy beloved gone, O thou fairest among women? whither is thy beloved turned aside? that we may seek him with thee.
World English Bible (WEB)
Where has your beloved gone, you fairest among women? Where has your beloved turned, that we may seek him with you?
American Standard Version (ASV)
Whither is thy beloved gone, O thou fairest among women? Whither hath thy beloved turned him, That we may seek him with thee?
Bible in Basic English (BBE)
Where is your loved one gone, O most fair among women? Where is your loved one turned away, that we may go looking for him with you?
Darby Translation (DBY)
Whither is thy beloved gone, Thou fairest among women? Whither is thy beloved turned aside? And we will seek him with thee.
Webster's Bible (WBS)
Whither is thy beloved gone, O thou fairest among women? whither is thy beloved turned aside? that we may seek him with thee.
Young's Literal Translation (YLT)
Whither hath thy beloved gone, O fair among women? Whither hath thy beloved turned, And we seek him with thee?

Read in context

  1. 1உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.
  2. 2தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.
  3. 3நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
Read all of Song of Solomon 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.