Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Titus 2:1 in Tamil

நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு.

Neeyo aarokkiyamaana ubathaesaththukkaetravaigalaip paesu.

Titus 2:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீயோ ஆரோக்கியமான உபதேசத்திற்குரியவைகளைப் போதிக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் நீயோ, ஆரோக்கியமான போதனைகளுக்கு ஏற்றவைகளையே போதிக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
பின்பற்ற வேண்டிய உண்மையான போதனையை நீ மக்களுக்குக் கூற வேண்டும்.

Titus 2:1 in English

King James Version (KJV)
But speak thou the things which become sound doctrine:
World English Bible (WEB)
But say the things which fit sound doctrine,
American Standard Version (ASV)
But speak thou the things which befit the sound doctrine:
Bible in Basic English (BBE)
But let your words be in agreement with true and right teaching:
Darby Translation (DBY)
But do thou speak the things that become sound teaching;
Webster's Bible (WBS)
But speak thou the things which become sound doctrine:
Young's Literal Translation (YLT)
And thou — be speaking what doth become the sound teaching;

Read in context

  1. 1நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு.
  2. 2முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு.
  3. 3முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,
Read all of Titus 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.