Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zechariah 10:12 in Tamil

நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Naan avarkalaik karththarukkul palappaduththuvaen; avarkal avarudaiya naamaththilae nadanthugolluvaarkal endru karththar sollugiraar.

Download verse image

Zechariah 10:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் அவர்களைக் யெகோவாவுக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
நான் அவர்களை யெகோவாவிடம் பெலப்படுத்துவேன்” அவருடைய பெயரில் அவர்கள் நடப்பார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் தமது ஜனங்களைப் பலமுள்ளவராகச் செய்வார். அவர்கள் அவருக்காக அவரது நாமத்தில் வாழ்வார்கள்.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

Zechariah 10:12 in English

King James Version (KJV)
And I will strengthen them in the LORD; and they shall walk up and down in his name, saith the LORD.
World English Bible (WEB)
I will strengthen them in the LORD. They will walk up and down in his name,” says the LORD.
American Standard Version (ASV)
And I will strengthen them in Jehovah; and they shall walk up and down in his name, saith Jehovah.
Bible in Basic English (BBE)
And their strength will be in the Lord; and their pride will be in his name, says the Lord.
Darby Translation (DBY)
And I will strengthen them in Jehovah; and they shall walk in his name, saith Jehovah.
Webster's Bible (WBS)
And I will strengthen them in the LORD; and they shall walk up and down in his name, saith the LORD.
Young's Literal Translation (YLT)
And I have made them mighty in Jehovah, And in His name they walk up and down, An affirmation of Jehovah!

Read in context

  1. 10நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களை அசீரியாவிலிருந்து கூட்டிக்கொண்டு, அவர்களைக் கீலேயாத்தேசத்துக்கும் லீபனோனுக்கும் வரப்பண்ணுவேன்; அவர்களுக்கு இடம் போதாமற்போகும்.
  2. 11இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கையில் அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும்.
  3. 12நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Read all of Zechariah 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.