Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zechariah 14:1 in Tamil

இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.

Itho, karththarudaiya naal varugirathu, unnil kollaiyaanathu un naduvilae pangidappadum.

Zechariah 14:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, யெகோவாவுடைய நியாயதீர்ப்பு நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.
Open Tamil Contemporary Version
எருசலேமே, யெகோவாவின் நாள் ஒன்று வருகிறது, அப்பொழுது உங்கள் பகைவர்கள் உங்களைக் கொள்ளையிட்டு, பொருட்களை உங்கள் முன்னிலையிலேயே பங்கிட்டுக் கொள்வார்கள்.
Tamil Easy Reading Version
பார், கர்த்தருக்கு நியாயந்தீர்க்க சிறப்பான நாள் இருக்கிறது. நீங்கள் அள்ளி வந்த செல்வங்கள் உங்கள் நகரில் பங்கிடப்படும்.

Zechariah 14:1 in English

King James Version (KJV)
Behold, the day of the LORD cometh, and thy spoil shall be divided in the midst of thee.
World English Bible (WEB)
Behold, a day of the LORD comes, when your plunder will be divided within you.
American Standard Version (ASV)
Behold, a day of Jehovah cometh, when thy spoil shall be divided in the midst of thee.
Bible in Basic English (BBE)
See, a day of the Lord is coming when they will make division of your goods taken by force before your eyes.
Darby Translation (DBY)
Behold, the day cometh for Jehovah, and thy spoil shall be divided in the midst of thee.
Webster's Bible (WBS)
Behold, the day of the LORD cometh, and thy spoil shall be divided in the midst of thee.
Young's Literal Translation (YLT)
Lo, a day hath come to Jehovah, And divided hath been thy spoil in thy midst.

Read in context

  1. 1இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.
  2. 2எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.
  3. 3கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.
Read all of Zechariah 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.