Zechariah 4:8 in Tamil
பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Pinnum karththarudaiya vaarththai enakku undaagi, avar:
Zechariah 4:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
- Tamil Easy Reading Version
- எனக்கு மேலும் வந்த கர்த்தருடைய செய்தியானது,
Zechariah 4:8 in English
- King James Version (KJV)
- Moreover the word of the LORD came unto me, saying,
- World English Bible (WEB)
- Moreover the LORD’s word came to me, saying,
- American Standard Version (ASV)
- Moreover the word of Jehovah came unto me, saying,
- Bible in Basic English (BBE)
- Then the word of the Lord came to me, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came unto me, saying,
- Webster's Bible (WBS)
- Moreover the word of the LORD came to me, saying,
- Young's Literal Translation (YLT)
- And there is a word of Jehovah to me, saying,
Read in context
- 6அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- 7பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.
- 8பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- 9செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.
- 10அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.