Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zechariah 7:2 in Tamil

கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும்,

Karththarudaiya samugaththil vinnappambannavum,

Zechariah 7:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம்செய்யவும்,
Open Tamil Contemporary Version
பெத்தேல் நகரத்து மக்கள் சரெத்செர், ரெகெம்மெலெக் என்பவர்களைத் தங்கள் மனிதர்களோடு, யெகோவாவிடம் மன்றாடும்படி அனுப்பினார்கள்.
Tamil Easy Reading Version
பெத்தேல் ஜனங்கள் சரேத்சேரையும், ரெகெம்மெலேகும், அவனது ஆட்களையும் சில கேள்விகள் கேட்க கர்த்தரிடம் அனுப்பினார்கள்.

Zechariah 7:2 in English

King James Version (KJV)
When they had sent unto the house of God Sherezer and Regem-melech, and their men, to pray before the LORD,
World English Bible (WEB)
The people of Bethel sent Sharezer and Regem Melech and their men to entreat the LORD’s favor,
American Standard Version (ASV)
Now [they of] Beth-el had sent Sharezer and Regem-melech, and their men, to entreat the favor of Jehovah,
Bible in Basic English (BBE)
Now they of Beth-el had sent Sharezer and Regem-melech to make a request for grace from the Lord,
Darby Translation (DBY)
when Bethel had sent Sherezer and Regem-melech, and his men, to supplicate Jehovah,
Webster's Bible (WBS)
When they had sent to the house of God Sherezer and Regem-melech, and their men, to pray before the LORD,
Young's Literal Translation (YLT)
And Beth-El sendeth Sherezer and Regem-Melech, and its men, to appease the face of Jehovah,

Read in context

  1. 1தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
  2. 2கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும்,
  3. 3நாங்கள் இத்தனை வருஷம்வரையிலே செய்ததுபோல ஐந்தாம் மாதத்திலே அழுது ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ என்று சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலிருக்கும் ஆசாரியரிடத்திலும் தீர்க்கதரிசிகளிடத்திலும் கேட்கவும், சரேத்சேரும் ரெகெம்மெலேகும் அவனுடைய மனுஷரும் தேவனுடைய ஆலயத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.
  4. 4அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Read all of Zechariah 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.