Zechariah 8:1 in Tamil
சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி, அவர்:
Saenaigaludaiya karththarin vaarththai undaagi, avar:
Zechariah 8:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சேனைகளுடைய யெகோவாவின் வார்த்தை உண்டாகி, அவர்:
- Open Tamil Contemporary Version
- சேனைகளின் யெகோவாவின் வார்த்தை திரும்பவும் எனக்கு வந்தது.
- Tamil Easy Reading Version
- இதுதான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வருகிற செய்தி.
Zechariah 8:1 in English
- King James Version (KJV)
- Again the word of the LORD of hosts came [to me], saying,
- World English Bible (WEB)
- The word of the LORD of Armies came to me.
- American Standard Version (ASV)
- And the word of Jehovah of hosts came [to me], saying,
- Bible in Basic English (BBE)
- And the word of the Lord of armies came to me, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah of hosts came [unto me], saying,
- Webster's Bible (WBS)
- Again the word of the LORD of hosts came [to me] , saying,
- Young's Literal Translation (YLT)
- And there is a word of Jehovah of Hosts, saying:
Read in context
- 1சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி, அவர்:
- 2நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன்என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- 3நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும்என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.