Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zephaniah 1:2 in Tamil

தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன்என்றுகர்த்தர் சொல்லுகிறார்.

Thaesaththil undaanathai ellaam mutrilum vaarikkolluvaenendrugarththar sollugiraar.

Zephaniah 1:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
“பூமியின் மேற்பரப்பில் காணப்படும் அனைத்தையும், நான் வாரிக்கொண்டு போவேன்” என யெகோவா அறிவிக்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “நான் பூமியில் உள்ள எல்லாவற்றையும் அழிப்பேன்.

Zephaniah 1:2 in English

King James Version (KJV)
I will utterly consume all [things] from off the land, saith the LORD.
World English Bible (WEB)
I will utterly sweep away everything from the surface of the earth, says the LORD.
American Standard Version (ASV)
I will utterly consume all things from off the face of the ground, saith Jehovah.
Bible in Basic English (BBE)
I will take away everything from the face of the earth, says the Lord.
Darby Translation (DBY)
I will utterly take away everything from off the face of the ground, saith Jehovah:
Webster's Bible (WBS)
I will utterly consume all [things] from off the land, saith the LORD.
Young's Literal Translation (YLT)
I utterly consume all from off the face of the ground, An affirmation of Jehovah.

Read in context

  1. 1ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
  2. 2தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன்என்றுகர்த்தர் சொல்லுகிறார்.
  3. 3மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூடவாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  4. 4நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
Read all of Zephaniah 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.