Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zephaniah 2:1 in Tamil

விரும்பப்படாத ஜாதியே, கட்டளைபிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும்,

Virumbappadaatha jaathiyae, kattalaibirakkumunnum, patharaippola naal paranthubogumunnum karththarudaiya ukkiragobam ungalmael irangumunnum, karththarudaiya kobaththin naal ungalmael varumunnum,

Download verse image

Zephaniah 2:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
விரும்பப்படாத தேசமே, கட்டளையிடுவதற்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோவதற்குமுன்னும், யெகோவாவுடைய கடுங்கோபம் உங்கள்மேல் இறங்குவதற்குமுன்னும், யெகோவாவுடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருவதற்குமுன்னும்,
Open Tamil Contemporary Version
யூதாவே, வெட்கங்கெட்ட தேசமே, ஒன்றுசேருங்கள், ஒன்றாய் சேருங்கள்,
Tamil Easy Reading Version
வெட்கமற்ற ஜனங்களே, உங்கள் வாழ்க்கையை,

Zephaniah 2:1 in English

King James Version (KJV)
Gather yourselves together, yea, gather together, O nation not desired;
World English Bible (WEB)
Gather yourselves together, yes, gather together, you nation that has no shame,
American Standard Version (ASV)
Gather yourselves together, yea, gather together, O nation that hath no shame;
Bible in Basic English (BBE)
Come together, make everyone come together, O nation without shame;
Darby Translation (DBY)
Collect yourselves and gather together, O nation without shame,
Webster's Bible (WBS)
Assemble yourselves, yes, assemble, O nation not desired;
Young's Literal Translation (YLT)
Bend yourselves, yea, bend ye, O nation not desired,

Read in context

  1. 1விரும்பப்படாத ஜாதியே, கட்டளைபிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும்,
  2. 2நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.
  3. 3தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடையகோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.
Read all of Zephaniah 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.