Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aha ohhonu Lyricsஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்ன உயர்த்துவார்

Alwin ThomasFaithPraise

Aha ohhonu Lyrics in Tamil & English

Chorus

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்ன உயர்த்துவார் (×4)

கீழ விழுந்தா உன்ன மேல தூக்குவார்

நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் (×2)

லிப்ட் அப் பண்ணும் டைம்மு இதுவே

கர்த்தர் உன்ன உயர்த்துவாரே (×2)

Aahaa ohonnu karththar unna uyarththuvaar (×4)

Keezha vizhunthaa unna maela thookkuvaar

Nee sornthu ponaa unna tholil sumappaar (×2)

Lipd ap pannum daimmu ithuvae

Karththar unna uyarththuvaarae (×2)

Verse 1

ப்ரொதேர்ஸ் எல்லாம் குழியில தான் போட்டாலுமே

ஜோசப்போட கர்த்தர் கரம் எந்நாளுமே (×2)

ஸ்லைட்டா காத்திரு வெயிட்டா உயர்த்துவரே

தரிசனம் நிறைவேறுமே

ஸ்லைட்டா காத்திரு வெயிட்டா உயர்த்துவரே

தலையாக மாற்றிடுவாரே

லிப்ட்அப் பண்ணும் டைம்மு இதுவே

கர்த்தர் உன்ன உயர்த்துவரே (×2)

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்ன உயர்த்துவார் (×2)

Prothaers ellaam kuzhiyila thaan pottaalumae

Josappoda karththar karam ennaalumae (×2)

Slaittaa kaaththiru veyittaa uyarththuvarae

Tharisanam niraivaerumae

Slaittaa kaaththiru veyittaa uyarththuvarae

Thalaiyaaga maatriduvaarae

Lipdap pannum daimmu ithuvae

Karththar unna uyarththuvarae (×2)

Aahaa ohonnu karththar unna uyarththuvaar (×2)

Verse 2

ஈட்டி யோட சவுல் ல போல வந்தாலுமே

டேவிட் டோட கர்த்தர் கரம் எந்நாளுமே (×2)

ஆராதன செய்யும் வீரனுக்கு முன்

காசிப் எல்லாம் பறந்தோடுமே

ஒர்ஷிப் செய்யும் வீரனுக்கு முன்

பேய்கள் எல்லாம் பறந்தோடுமே

லிப்ட்அப் பண்ணும் டைம்மு இதுவே

கர்த்தர் உன்ன உயர்த்துவரே (×2)

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்ன உயர்த்துவார் (×2)

Eetti yoda savul la pola vanthaalumae

Daevid doda karththar karam ennaalumae (×2)

Aaraathana seyyum veeranukku mun

Kaasip ellaam paranthodumae

Orship seyyum veeranukku mun

Paeykal ellaam paranthodumae

Lipdap pannum daimmu ithuvae

Karththar unna uyarththuvarae (×2)

Aahaa ohonnu karththar unna uyarththuvaar (×2)

Verse 3

ஸிரோ வாக உலகம் உன்ன பார்த்தாலுமே

ஹீரோ வாக இயேசு உன்ன பார்க்கின்றாரே/மாத்திடுவாரே (×2)

தூசி உதறு எழும்பு சியோனே நீ

பரிசுத்தமா ஷைன் பண்ணுவ

டஸ்ட் உதறு ரைசிங் சியோனே நீ

ஹோலி யாக ஷைன் பண்ணுவ -ஆஹா ஓஹோன்னு

Siro vaaga ulagam unna paarththaalumae

Heero vaaga yesu unna paarkkindraarae/maaththiduvaarae (×2)

Thoosi utharu ezhumbu siyonae nee

Parisuththamaa shain pannuva

Dasd utharu raising siyonae nee

Holi yaaga shain pannuva -aahaa ohonnu

Aha ohhonu PPT – PowerPoint Slides

Download ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்ன உயர்த்துவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Alwin Thomas

More Tamil Christian songs starting with A