Athin Athin Kaalathilae, Sagalaththaiyum Seithu Mudippaar (2) Lyrics in Tamil & English
Chorus
அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் (×2)
வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார்
வாக்குத்தத்தம் செய்து விட்டார் கர்த்தர் வார்த்தை என்றும் மாற மாட்டார்
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (×2)
Athin athin kaalaththilae, sagalaththaiyum seythu mudippaar (×2)
Vaakkuththaththam seythu vittaar vaarththai endrum maara maattaar
Vaakkuththaththam seythu vittaar karththar vaarththai endrum maara maattaar
Avar nallavar, sarva vallavar avar kirubai endrumullathu (×2)
Verse 1
ஆப்ரகாமின் தேவன் அவர், உன்னை ஆசிர்வதித்து பெருகப் பண்ணுவார்
ஈசாக்கின் தேவன் அவர், உன் பஞ்சத்திலும் ஆசிர்வதிப்பார்
யாக்கோபின் தேவன் அவர், உன்னை தமைக்கென்று தெரிந்துக் கொண்டார்
யாக்கோபின் தேவன் அவர், உன்னை இஸ்ரவேலாய் மாற்றிடுவார்
Aapragaamin thaevan avar, unnai aasirvathiththu perugap pannuvaar
Eesaakkin thaevan avar, un panjsaththilum aasirvathippaar
Yaakkobin thaevan avar, unnai thamaikkendru therinthuk kondaar
Yaakkobin thaevan avar, unnai isravaelaay maatriduvaar
Chorus
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (×2)
Avar nallavar, sarva vallavar avar kirubai endrumullathu (×2)
Verse 2
எலியாவின் தேவன் அவர், உன் ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்
தானியேலின் தேவன் அவர், உன்னை தீமைக்கெல்லாம் தப்புவிப்பார்
தாவீதின் தேவன் அவர், உன் சத்துருக்கெல்லாம் விலக்கி காப்பார்
தாவீதின் தேவன் அவர், உன்னை கன்மலைமேல் நிறுத்திடுவார்
Eliyaavin thaevan avar, un jebaththirku pathil koduppaar
Thaaniyaelin thaevan avar, unnai theemaikkellaam thappuvippaar
Thaaveethin thaevan avar, un saththurukkellaam vilakki kaappaar
Thaaveethin thaevan avar, unnai kanmalaimael niruththiduvaar
Chorus
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (×2)
Avar nallavar, sarva vallavar avar kirubai endrumullathu (×2)
Chorus
அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் (×2)
வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார் (×2)
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (×2)
Athin athin kaalaththilae, sagalaththaiyum seythu mudippaar (×2)
Vaakkuththaththam seythu vittaar vaarththai endrum maara maattaar (×2)
Avar nallavar, sarva vallavar avar kirubai endrumullathu (×2)
Athin Athin Kaalathilae, Sagalaththaiyum Seithu Mudippaar (2) PPT – PowerPoint Slides
Download அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.