Azhagana Aathimaram Lyrics in Tamil & English
Verse 1
அழகான அத்திமரம்
பசுமையான அத்திமரம்
பசியோடு இயேசு வந்தாரே
கனி தேடி அருகில் வந்தாரே
கனி ஒன்றுமில்லை பயன் ஏதுமில்லை
அழகான அத்திமரம் காய்ந்து போனதே (×2)
Azhagaana aththimaram
Pasumaiyaana aththimaram
Pasiyodu yesu vanthaarae
Kani thaedi arugil vanthaarae
Kani ondrumillai payan aethumillai
Azhagaana aththimaram kaaynthu ponathae (×2)
Verse 2
பொலிவுள்ள பழத்தோட்டம்
வேலியுள்ள கனித்தோட்டம்
கோபுரமும் ஆலை அமைத்தவர்
ஆவலுடன் அருகில் வந்தாரே
கனிகள் தந்தது கசப்பான கனிகள்
தேவன் தந்த பாதுகாப்பை இழந்து போயிற்றே (×2)
Polivulla pazhaththottam
Vaeliyulla kaniththottam
Koburamum aalai amaiththavar
Aavaludan arugil vanthaarae
Kanigal thanthathu kasappaana kanigal
Thaevan thantha paathugaappai izhanthu poyitrae (×2)
Verse 3
கனி தேடி வந்து விட்டார்
உந்தன் அருகில் வந்துவிட்டார்
இயேசுவை நீ ஏமாற்றிடாதே
அருமையான கனிகள் தந்திடு
ஆவியின் கனிகள் அனைத்துமே தந்து
ஆண்டவரின் ஆசியை பெற்று மகிழ்ந்திடு (×2)
Kani thaedi vanthu vittaar
Unthan arugil vanthuvittaar
Yesuvai nee aemaatridaathae
Arumaiyaana kanigal thanthidu
Aaviyin kanigal anaiththumae thanthu
Aandavarin aasiyai petru magizhnthidu (×2)
Azhagana Aathimaram PPT – PowerPoint Slides
Download அழகான அத்திமரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.