Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Orae Prasannam Deva Prasannam Lyricsஓரே பிரசன்னம் தேவ பிரசன்னம்

Joshua SamuelWorshipHoly SpiritFaith

Orae Prasannam Deva Prasannam Lyrics in Tamil & English

Chorus

ஓரே பிரசன்னம் தேவ பிரசன்னம் (×2)

உந்தன் பிரசன்னம்

என்னை மூடட்டும்

உந்தன் பிரசன்னம் என்னை நிரப்பட்டும்

உந்தன் பிரசன்னம் என்னை ஆளட்டும்

உந்தன் பிரசன்னம் எனக்கு போதுமே

Orae pirasannam thaeva pirasannam (×2)

Unthan pirasannam

Ennai moodattum

Unthan pirasannam ennai nirappattum

Unthan pirasannam ennai aalattum

Unthan pirasannam enakku pothumae

Verse 1

ஜலத்தின் மேல் அசைவாடிய பிரசன்னம்

உம் ஜனத்திற்க்காய் யுத்தம் செய்யும் பிரசன்னம் (×2)

உம் பிரசன்னம் வேண்டுமே (×4)

Jalaththin mael asaivaadiya pirasannam

Um janaththirkkaay yuththam seyyum pirasannam (×2)

Um pirasannam vaendumae (×4)

Verse 2

வழி நடத்தும் மேகஸ்தம்பம் பிரசன்னம்

பாதுகாக்கும் அக்கினி ஸ்தம்ப பிரசன்னம்

உம் பிரசன்னம் வேண்டுமே (×4)

Vazhi nadaththum maegasthambam pirasannam

Paathugaakkum akkini sthamba pirasannam

Um pirasannam vaendumae (×4)

Orae Prasannam Deva Prasannam PPT – PowerPoint Slides

Download ஓரே பிரசன்னம் தேவ பிரசன்னம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joshua Samuel

More Tamil Christian songs starting with O