Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Baalanaai Yesu Baalanaai Lyricsபாலனாய் இயேசு பாலனாய்

Artist to be confirmedPraise

Baalanaai Yesu Baalanaai Lyrics in Tamil & English

Chorus

பாலனாய் இயேசு பாலனாய்

பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்

பாசமாய் பாவ மீட்பராய்

மண்ணிலே ஏழ்மையாய்

விண்ணையே விட்டு வந்தார்

பாலனாய் இயேசு பாலனாய்

Paalanaay yesu paalanaay

Paarilae thondrinaar thaeva mainthan

Paasamaay paava meedparaay

Mannilae aezhmaiyaay

Vinnaiyae vittu vanthaar

Paalanaay yesu paalanaay

Verse 1

தேவ தூதர்கள் வானில் தோன்ற

ஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (×4)

ஞானிகள் பாலனை பணிந்திடவே

கிறிஸ்மஸ் வந்ததே

Thaeva thootharkal vaanil thondra

Aattu maeypparkal kaanam kaedka allaelooyaa (×4)

Njaanigal paalanai paninthidavae

Kirismas vanthathae

Verse 2

இழந்து போனதை தேடி மீட்க

சர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (×4)

சரித்திரம் படைத்திடும் நாயகராய்

இரட்சகர் பிறந்தாரே

Izhanthu ponathai thaedi meedka

Sarva logaththin paavam pokka allaelooyaa (×4)

Sariththiram padaiththidum naayagaraay

Ratchagar piranthaarae

Verse 3

மானிடரின் மேல் அன்பை ஊற்ற

காயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (×4)

கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவே

மேசியா பிறந்தாரே

Maanidarin mael anpai ootra

Kaayappattorin kaayam aatra allaelooyaa (×4)

Kattappatta yaavaraiyum viduvikkavae

Maesiyaa piranthaarae

Verse 4

எங்கள் வாழ்விலே உம்மை காண

உமது இல்லத்தின் பங்காய் மாற

அல்லேலூயா (×4)

தியாகமாய் வந்தவரை சொல்லிடவே

உள்ளத்தில் பிறந்தாரே

Engal vaazhvilae ummai kaana

Umathu illaththin pangaay maara

Allaelooyaa (×4)

Thiyaagamaay vanthavarai sollidavae

Ullaththil piranthaarae

Baalanaai Yesu Baalanaai PPT – PowerPoint Slides

Download பாலனாய் இயேசு பாலனாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with B