Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Namakoru Balagan Pirantharea Lyricsநமக்கொரு பாலகன் பிறந்தரே

Namakoru Balagan Pirantharea Lyrics in Tamil & English

Chorus

நமக்கொரு பாலகன் பிறந்தரே

நமக்காக பரலோகம் துறந்தாரே (×2)

பெத்லகேமிலே முன்னனையிலே

நம்மை மீட்கவே இயேசு பிறந்தாரே (×2)

Namakkoru paalagan pirantharae

Namakkaaga paralogam thuranthaarae (×2)

Pethlagaemilae munnanaiyilae

Nammai meedkavae yesu piranthaarae (×2)

Chorus

இயேசு பிறந்தார் பிறந்தார் பெத்லகேமிலே

இயேசு பிறந்தார் பிறந்தார் முன்னனையிலே

இயேசு பிறந்தார் பிறந்தார் எங்கள் உள்ளத்திலே (×2)

Yesu piranthaar piranthaar pethlagaemilae

Yesu piranthaar piranthaar munnanaiyilae

Yesu piranthaar piranthaar engal ullaththilae (×2)

Verse 1

தீர்க்கன் சொல்லை நிறைவேற்றிடவே

தீரா சாபம் கறை போக்கிடவே

தேவமைந்தன் மனிதனாய் பிறந்தார் (×2)

Theerkkan sollai niraivaetridavae

Theeraa saabam karai pokkidavae

Thaevamainthan manithanaay piranthaar (×2)

Verse 2

அழியா வாழ்வை நாம் பெற்றிடவே

ஒளியாய் வந்தார் இருள் நீக்கிடவே

தேவ மைந்தன் மனிதனாய் பிறந்தார் (×2)

Azhiyaa vaazhvai naam petridavae

Oliyaay vanthaar irul neekkidavae

Thaeva mainthan manithanaay piranthaar (×2)

Namakoru Balagan Pirantharea PPT – PowerPoint Slides

Download நமக்கொரு பாலகன் பிறந்தரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N