Celebrate celebrate Lyrics in Tamil & English
Verse 1
கொண்டாடுங்கள் கொண்டாடுங்கள்
Celebrate celebrate
Verse 2
கர்த்தரில் ஜெயம் கொண்டாடுங்கள் (×2)
Celebrate the victory of the lord (×2)
Verse 3
வல்ல பெரும் காரியம் செய்திட்டார் (×3)
He has done mighty things yet again (×3)
Verse 4
கர்த்தரில் ஜெயம் கொண்டாடுங்கள்
Celebrate the victory of the lord
Celebrate celebrate PPT – PowerPoint Slides
Download கொண்டாடுங்கள் கொண்டாடுங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.