Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan Ummai Paadida Lyricsநான் உம்மை பாடிட

Robert RoyPraiseThanksgivingCross

Naan Ummai Paadida Lyrics in Tamil & English

Verse 1

நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவே

நீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே (×2)

தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமே

மார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே

NAAN UMMAI PAADIDA PAATHIRAN ALLAVAE

NEER ENNAI THEDIDA PARISUTHAN ALLAVAE-2X

THEDI ODI AATRI THETRI ALLI ANAITHA THEIVAMAE

MAARBIL ENNAI SERTHU KONDA MAARIDATHA RAJANAE

Chorus

என்ன கிருபை இது என்னை வாழ செய்தது

என்ன புதுமை இது என்னை பாட செய்தது (×2)

ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா (×2)

ENNAI KIRUBA ITHE ENNAI VAAZHA SEITHATHU

ENNA PUTHUMAI ITHU ENNAI PAADA SEITHATHU-2X

OOOOOO HOSANNA AH AH AH ALLELUIA-2X

Verse 2

ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே

வாழ்ந்திடும் நாள் எல்லாம் அது மிக நல்லதே (×2)

குருசில் தொங்கி இரத்தம் சிந்தி மீட்பு தந்த இயேசுவே

பிள்ளை என்னை உந்தன் பாதம் சேர்த்து கொள்ளும் தகப்பனே

OVVORU NAALILUM KIRUBAIGAL PUTHUYATHAE

VAAZHNTHIDUM NAALELLAM ATHUMIGA NALLATHAE-2X

KURUSIL THONGI RATHAM SINTHI MEETPU THANTHA YESUVAE

PILLAI ENNAI UNTHAN SERTHU KOLLUM THAGAPANAE

Verse 3

பாவத்தில் வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்கினீர்

அன்புடன் தேடி வந்து கிருபையால் காக்கின்றீர் (×2)

கனிந்து உருகி பரிந்து பேசி மீட்டுக்கொண்ட இயேசுவே

பிள்ளை நானும் புவியில் வாழ இந்த கிருபை போதுமே

PAAVATHIL VAAZHNTHA ENNAI PARISUTHAMAAKINEER

ANBUDAN THEDI VANTHU KIRUBAYAAL KAAKINDREER-2X

KANINTHU URUGI PARINTHU PESI MEETU KONDA YESUVAE

PILLAI NAANAUM PUVIYIL VAAZHA INTHA KIRUBAI POTHUMAE

Naan Ummai Paadida PPT – Free PowerPoint Slides

Download நான் உம்மை பாடிட as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by Robert Roy

More Tamil Christian songs starting with N