Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Desathai Maatrum Sabai Lyricsதேசத்தை மாற்றும் சபை

Artist to be confirmedHoly SpiritFaith

Desathai Maatrum Sabai Lyrics in Tamil & English

Chorus

தேசத்தை மாற்றும் சபை

இந்த தேசத்தை மாற்றும் சபை (×2)

எழும்பிடு சபையே எழும்பிடு

இந்த தேசத்தை மாற்றிட எழும்பிடு (×2)

Thaesaththai maatrum sabai

Intha thaesaththai maatrum sabai (×2)

Ezhumbidu sabaiyae ezhumbidu

Intha thaesaththai maatrida ezhumbidu (×2)

Verse 1

பரிசுத்தம் தேசத்தில் நிலவிட

பரிகாரி இயேசுவை கண்டிட (×2)

சபைகள் இயேசுவை காண்பிக்க

இந்த தேசம் இயேசுவை கண்டிட-2-எழும்பிடு சபையே

Parisuththam thaesaththil nilavida

Parigaari yesuvai kandida (×2)

Sabaigal yesuvai kaanpikka

Intha thaesam yesuvai kandida-2-ezhumbidu sabaiyae

Verse 2

பழையவை எல்லாம் ஒழிந்திட

உனக்குள் புதிய காரியம் நடந்திட (×2)

தரிசனம் உனக்குள் பிறந்திட

இந்த தேசத்தில் மாறுதல் கண்டிட-2-எழும்பிடு சபையே

Pazhaiyavai ellaam ozhinthida

Unakkul puthiya kaariyam nadanthida (×2)

Tharisanam unakkul piranthida

Intha thaesaththil maaruthal kandida-2-ezhumbidu sabaiyae

Desathai Maatrum Sabai PPT – PowerPoint Slides

Download தேசத்தை மாற்றும் சபை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D