Devan Enakulle Lyrics in Tamil & English
Chorus
அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார் (×2)
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான் (×2)
Akkiniyin thaevan enakkullae irukkiraar
Sarva valla thaevan enakkullae irukkiraar (×2)
Kalangamaattaen naan kalangamaattaen
Vetri enakkuth thaan (×2)
Verse 1
எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் (×2)
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அபிஷேகம் எனக்குத் தான் (×2)
Eliyaavin thaevanae enakkullae irukkiraar
Elisaavin thaevanae enakkullae irukkiraar (×2)
Kalangamaattaen naan kalangamaattaen
Abishaegam enakkuth thaan (×2)
Verse 2
சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்
இந்த அபிஷேகம் முறிக்குமே (×2)
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அதிசயம் எனக்குத் தான் (×2)
Saaththaanin soozhchiyellaam
Intha abishaegam murikkumae (×2)
Kalangamaattaen naan kalangamaattaen
Athisayam enakkuth thaan (×2)
Verse 3
என் பாத்திரம் அபிஷேகத்தால்
அது நிரம்பி வழியுமே (×2)
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அக்கினி எனக்குத் தான் (×2)
En paaththiram abishaegaththaal
Athu nirambi vazhiyumae (×2)
Kalangamaattaen naan kalangamaattaen
Akkini enakkuth thaan (×2)
Devan Enakulle PPT – PowerPoint Slides
Download அக்கினியின் தேவன் எனக்குள்ளே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.