Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Eesoppinaal kazhuvidume Lyricsஈசோப்பினால் கழுவிடுமே

John LeenasWorshipCrossFaith

Eesoppinaal kazhuvidume Lyrics in Tamil & English

Chorus

ஈசோப்பினால் கழுவிடுமே

உம் சமூகம் ஓடி வந்தேன் (×2)

உம் பிள்ளை நான் வெறுக்காதீங்க

நான் செய்த பாவங்களை எண்ணாதீங்க (×2)

மண்ணென்று நினைத்து

மன்னிச்சிடுங்க (×2)

Eesoppinaal kazhuvidumae

Um samoogam odi vanthaen (×2)

Um pillai naan verukkaatheenga

Naan seytha paavangalai ennaatheenga (×2)

Mannendru ninaiththu

Mannichidunga (×2)

Verse 1

தகப்பனே உம்மை விட்டு

தூரம் நான் சென்றேனே

எல்லாமே தொலைத்து விட்டு

திரும்பி வந்தேனே (×2)

இழந்ததை எல்லாமே

என் கண்கள் கானணுமே (×3)

Thagappanae ummai vittu

Thooram naan sendraenae

Ellaamae tholaiththu vittu

Thirumbi vanthaenae (×2)

Izhanthathai ellaamae

En kangal kaananumae (×3)

Verse 2

இரக்கமும் உருக்கமும்

கிருபையும் உள்ளவரே

தூரோகி என்று ஒதுக்காமல்

தூக்கி நிறுத்துமே (×2)

இகழ்ந்தவர் மத்தியிலே

அறியனை ஏற்றிடுமே (×3)

Irakkamum urukkamum

Kirubaiyum ullavarae

Thoorogi endru othukkaamal

Thookki niruththumae (×2)

Igazhnthavar maththiyilae

Ariyanai aetridumae (×3)

Chorus

ஈசோப்பினால் கழுவிடுமே

உம் சமூகம் ஓடி வந்தேன்

உம் இரத்தத்தினால் கழுவிடுமே

உம் பிள்ளை நான் ஓடி வந்தேன்

Eesoppinaal kazhuvidumae

Um samoogam odi vanthaen

Um iraththaththinaal kazhuvidumae

Um pillai naan odi vanthaen

Eesoppinaal kazhuvidume PPT – PowerPoint Slides

Download ஈசோப்பினால் கழுவிடுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E